tag:blogger.com,1999:blog-4106072073035230485.post1763130754684164708..comments2023-09-15T03:40:09.582+05:30Comments on கீழை இளையவன்: கீழக்கரை அருகே உடைக்கப்பட்ட காவிரி குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டதாக அதிகாரிகள் 'பொய் தகவல்' - மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் கடும் கண்டனம் !கீழை இளையவன்http://www.blogger.com/profile/08032227008316131790noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4106072073035230485.post-64873049708261725362013-08-21T20:16:11.054+05:302013-08-21T20:16:11.054+05:30பொதுவாக அனைத்து அரசு சார்ந்த துறைகளும் கீழக்கரை மக...பொதுவாக அனைத்து அரசு சார்ந்த துறைகளும் கீழக்கரை மக்கள் வடிகட்டின முட்டாள்கள் எனறு முடிவே செய்து விட்டார்கள் போலும் ?

இந்த பதிவு மற்றொரு சாட்சி

சோதனை மேல் சோதனை போதுமடா ரப்பே சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது கீழக்கரை பூமி என அனு தினமும் புலம்ப வைக்கும்

நகராட்சி நிர்வாகம்,மின் துறை,

வங்கித் துறை (மாணவச் செல்வங்கள் புது கணக்கு தொடங்க மக்கள் படும் அவலங்களை அறிய கீழை இளையவன் வளைத் தளத்தை காண்க)

மற்றும் வருவாய் துறை (கீழக்கரையை தனி தாலுகா என கடந்த கால ஆட்சியில் அறிவிக்கப்பட்டது கிடப்பில் இருப்பது இதனால் ரேஷன் கார்டு சமபந்தப்பட்ட காரியங்களுக்கு கீழக்கரை வாழ் பொது மக்கள் இராமநாதபுரம் சென்று படும் அல்லல்கள்,
மாணவச் செல்வங்கள் தாலுகா அலுவலகம் சென்று கண் விழிகள் பிதுங்கும் அவலங்கள் அப்பப்பா...)

இந்த தகவல் போதுமா இன்னும் வேணுமா?மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4106072073035230485.post-35376430708868029952013-08-21T14:10:21.081+05:302013-08-21T14:10:21.081+05:30தம்பி.... இது சம்பந்தமாக உங்களுடைய முந்தைய பதிவில்...தம்பி.... இது சம்பந்தமாக உங்களுடைய முந்தைய பதிவில் "பழுதான குடிநீர்க்குழாய்களை சரிசெய்து விட்டோம்னு" குடிநீர் வாரியம் உங்க இயக்கத்துக்க்குத் தந்த லெட்டெர்-ஐ Facebook-ல update பண்ணியிருந்தீர்கள் அத்துடன் நீர் வழிதோடும் பழைய போட்டோவை attach பண்ணியிருந்தீர்கள். புது போட்டோவை attach பண்ணியிருக்கலாமே என்று கேட்டபோது, நானும் (சாலிஹ்) யோசித்தேன் காக்கா , எனினும் நேரம் கிடைக்கலே காக்கா ஒரு வேளை குடிநீர் வாரியம் புருடா விட்டிருந்தா அவங்களுக்கு நாங்க சங்கு ஊதுவது நிச்சயம் என்றீர்கள். வாங்கிட்டீங்களா சங்கு.... சங்கு.... சங்கு? ஊதிட்டீன்களா? Enthusiastically awaiting to see / hear the updates...... MJShttps://www.blogger.com/profile/10549998919199107596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4106072073035230485.post-36383879852998314322013-08-21T13:56:01.269+05:302013-08-21T13:56:01.269+05:30Shame.... Shame puppy Shame (picture)Shame.... Shame puppy Shame (picture)MJShttps://www.blogger.com/profile/10549998919199107596noreply@blogger.com