tag:blogger.com,1999:blog-4106072073035230485.post1894514486873789710..comments2023-09-15T03:40:09.582+05:30Comments on கீழை இளையவன்: கீழக்கரையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா சார்பில் இலவச பிசியோதெரபி முகாம் - இன்றும் (12.11.2103) நாளையும் நடை பெறுகிறது !கீழை இளையவன்http://www.blogger.com/profile/08032227008316131790noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4106072073035230485.post-20918906184761586042013-11-12T18:33:36.557+05:302013-11-12T18:33:36.557+05:30கீழை மாநகரில் இது போல பொது மக்களுக்கு பயன் அளிக்கு...கீழை மாநகரில் இது போல பொது மக்களுக்கு பயன் அளிக்கும் சமூக சேவைகளை குறைந்தது இரண்டு, மூன்று தினங்களுக்கு முன் விளம்பரப்படுத்தினால் பொது மக்களும் தயார் படுத்திக் கொள்ள பேருதவியாக இருக்கும்.ஏனென்றால் இது போன்ற சேவை திட்டங்கள்
சம்பந்தப்பட்டவர்களால்ஏற்கனவே திட்டமிட்டு செயல் படுத்த படுத்தப்படுவதாகும்.

இன்ஷா அல்லா,இனி வரும் காலங்களில் எனது கோரிக்கையை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

இது போன்ற பொது மக்களுக்கு நற் பயன் அளிக்கும் சமூக சேவைகளை மேலும் மேலும் தொடர எக நாயன் இடத்தில் இரு கையேந்தி துவாச் செய்து எனது அன்பு வாழ்த்துகளை எத்தி வைக்கிறேன். ஆமீன் கீழை அலி பாட்சா 8/9 ஓ.ஜே.எம் தெருnoreply@blogger.com