tag:blogger.com,1999:blog-4106072073035230485.post6701229956361678284..comments2023-09-15T03:40:09.582+05:30Comments on கீழை இளையவன்: கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !கீழை இளையவன்http://www.blogger.com/profile/08032227008316131790noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4106072073035230485.post-85946559582690790842013-08-31T20:05:51.614+05:302013-08-31T20:05:51.614+05:30அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ
இன...அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

வார்த்தை எதுவுமே இல்லை கண்ணீரைத் தவிர.

நகரின் அனைத்து தரப்பு மக்களால் நன்கு அறிமுகமானமானவரும், உழைப்பால் உயர்ந்தவருமான அன்னாரின் மஃபிரத்துக்கும், ரஹ்மானின் கருணையினால் ஜன்னத் பிர்தவுஸில் வல்ல ரங்நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாத் கிடைக்கவும் நீராடும் கண்களோடும் விம்மும் நெஞ்சத்தோடும் இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம், மன்றாடுகிறோம்.ஆமீன்

இந்த அன்பு சகோதரரை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தரபினக்கும் ஸப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு சுபுஹானவுத்தாலா அள்ளி வழங்க உளம் உருக பிரார்த்திகின்றோம்..மன்றாடுகிறோம்.ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.கீழக்கரை அலி பாட்சாnoreply@blogger.com