tag:blogger.com,1999:blog-4106072073035230485.post8522006373593158758..comments2023-09-15T03:40:09.582+05:30Comments on கீழை இளையவன்: கீழக்கரை கலங்கரை விளக்கம் பகுதியை சுற்றுலா தளமாக மாற்ற 'கீழக்கரை நகர் நல இயக்கம்' கோரிக்கை !கீழை இளையவன்http://www.blogger.com/profile/08032227008316131790noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4106072073035230485.post-51228499894720848842013-11-15T18:49:05.892+05:302013-11-15T18:49:05.892+05:30சபாஷ்... இன்றைய தலைமுறையினருக்கு குறிப்பாக மாணவச் ...சபாஷ்... இன்றைய தலைமுறையினருக்கு குறிப்பாக மாணவச் செல்வங்களுக்கு அருமையான தகவலைக் கொண்டு செல்லும் சிறப்பான கட்டுரை. ஊரில் இருப்பவர்கள் பலருக்கும் அறியாத அரிய தகவல்களை பகிர்ந்துள்ள வரலாற்றுச் சுவடுகள்.

வர்த்தக கப்பலில் பல்லாயிரகணக்காண கடல் மைல்களை பயனித்தவன் என்ற முறையில் சிறு தகவல்.

ஒரு கடல் மைல் (NAUTICAL MILE) என்பது சுமார் 1.8 கிலோ மீட்டராகும்.கலங்கரை விளக்கு வெளிச்சத்தில் நீருக்குள் இருக்கும் (கரையில் உள்ளவையாக இருந்தாலும்) பாறைகள தெரிய வாய்ப்பில்லை .

வெறும் கண்களுக்கு தெரியாத .கடலுக்குள் இருக்கும் பாறைகள், நடுகடலில் மூழ்கிய கப்பல்கள், சர்வ தேச நாடுகளால் மூழ்கடிக்கப்பட்ட பயன் படாத ராணுவத் தளவாடங்கள் போன்றவைகளை கப்பலில் இருக்கும் வரை படத்தில் (சுருக்கமாக பிஎ. சார்ட் - BRITISH ADMIRAL CHART - என்பார்கள். இதை வைத்து கேப்டன் - ஏரியாவுக்கு புதியவராக இருப்பினும் - எத்தகைய கடல் வழியிலும் பயணிப்பார்.

கீழக்கரை நகர் நல இயக்கம் எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டுக் குரியது. அயராது தொடர் முயற்சி எடுத்து (FOLLOW UP) வெற்றி காண நல் வாழ்த்துகள்.முடியுமானால் முன்னால் இராமநாதபுரம் மாவட்ட சட்ட மன்ற பிரதிநிதி நமதூர் ஜனாப். ஹசன் அலி காக்கா மூலம் மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு. வாசன் அவ்ர்களை தொடர்பு கொண்டால் நிச்சயாமாக உங்களின் முய்ற்சி பலன் அளிக்கும் என நம்புகிறேன்.கீழக்கரை அலி பாட்சாnoreply@blogger.com