கீழக்கரை O.J.M தெருவைச் சேர்ந்த, ஹாஜர் சுல்தான் பீவி என்கிற பெண்மணி, கருப்பை அறுவை சிகிச்சைக்காக, இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுளார். இவருக்கு A1B' positive இரத்த
வகை, (மூன்று யூனிட்கள்) அவசரமாக தேவைப்படுகிறது. இந்த வகை இரத்தம் அரிதாகவே கிடைப்பதால், இந்த தகவல் கிடைக்கப் பெறும் அன்பு
நண்பர்கள் அனைவரும், ஏனைய நம் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக்
கொள்கிறோம்.
மேலும் இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் பெயரை கீழ் காணும்
அலைப்பேசி எண்ணில் உடனடியாக தெரிவிக்குமாறும், கீழை இளையவன் வலை தளம்
சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு : பவுசுல் அமீன் : 9791549222
"இரத்த தானம் செய்வோம்.. மனித உயிர் காப்போம்.