விழித்தெழு தோழா.. இனியொரு விதி செய்வோம் ! உண்மையின் கரையை தேடி...
தேடல் தொடங்கியதே..
Wednesday, 1 February 2012
கீழக்கரையில் வபாத்து அறிவிப்பு !
கீழக்கரை நெய்னா முகம்மது தண்டையல் தெருவைச் சேர்ந்த ஜனாப். நெய்னா முஹம்மது என்கிற 'சம்மாட்டி மாமா' அவர்கள் நேற்று (31/01/2012) அதிகாலை 4 மணிக்கு வபாத்தாகி விட்டார்கள்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).
அவர்களின் ஜனாஸா நல்லடக்கம், கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் இன்று காலை 11 மணியளவில் நடை பெற்றது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Share my heartfelt CONDOLENCES wid u. Let his soul rest in PEACE in the feet of ALMIGHTY. Have courage 2 face the situations & we r all wid u in sharing yr irrepairable loss, which no words can fill in. We all pray God to giv U da strength.
i extend my deepest sympathies
ReplyDeleteto you and your family i was so very sad to hear
about ur uncle he was such a wonderful man
Share my heartfelt CONDOLENCES wid u.
ReplyDeleteLet his soul rest in PEACE in the feet of ALMIGHTY.
Have courage 2 face the situations & we r all wid u
in sharing yr irrepairable loss, which no words can fill in.
We all pray God to giv U da strength.