கீழக்கரையை குப்பைகள் இல்லாத நகராக மாற்ற எடுத்திருக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கீழக்கரை மேலத்தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஹமது லாபீர் அவர்கள் , இந்த குப்பையினால் நம் எழில் கொஞ்சும் கடற்கரை நகரம், எந்த அளவிற்கு தன் பொலிவை இழந்துள்ளது என்பதை, மிகுந்த அக்கறையோடு படம் பிடித்து காட்டி இருக்கிறார்.
PART - 1
கீழக்கரை வாழ் சகோதர, சகோதரிகள் அனைவரும் கண்டிப்பாக ஒரு முறையாவது, இந்த காணொளியை (வீடியோ காட்சிகளை) பார்க்க வேண்டும். இந்த காணொளியை கண்ட பிறகு நிச்சயம் உங்களுக்குள் நல்ல ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறோம்.
Thank you for posting this video !!
ReplyDeletehope this too will create awareness !!
Thanks for posting this video!
ReplyDeleteHope this too will create awareness !!