கீழக்கரை தம்பி நைனா பிள்ளை தெருவைச் சேர்ந்த மர்ஹூம். 'வாட்டி' செய்யது அபுதாகிர், மர்ஹூமா. செய்யது அலி பாத்திமா ஆகியோர்களின் மூத்த மகளும், நெய்னா முஹம்மது, மர்ஹூம். சீனி மதார் சாஹிபு (சின்னத்தம்பி), ஐனுன் பரிதா ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம். சுல்தான் அமீர்தீன் (செல்லாப்பா), ரமீஸ் நெய்னா ஆகியோரின் மாமியாரும், முஹம்மது நவாஸ்தீன், செய்யது சிராஜுதீன், செய்யது இபுராஹீம், செய்யது ஹமீது தாஹிர், செய்யது ஹாஜா நஜிமுதீன், நஜிமு நிசா பேகம், சித்தி ஜரினா பேகம் ஆகியோரின் தாயாருமாகிய ஜனாபா. செய்யது அஹமத் நாச்சியா அவர்கள் நேற்று (26.03.2012) இரவு வபாத்தாகி விட்டார்கள்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்). அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (27.03.2012) மதியம் 3.30 மணிக்கு கடற்கரைப் பள்ளி மைய வாடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு
சிராஜுதீன் - 00971504246598
No comments:
Post a Comment