கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் பெறப்பட்ட +2 மாணவ மாணவிகள் தேர்வினை எழுதி முடிவுக்காக காத்திருந்தனர். இன்று அதற்கான தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குனர். திருமதி. வசுந்தரா தேவி அவர்கள் சென்னையில் வெளியிட்டார். மாணவ மணிகளின் பெற்றோர்களால் மிகுந்த எதிபார்ப்புடன் எதிர் நோக்கப்பட்டிருந்த இந்த தேர்வு முடிவுகளால், கீழக்கரை நகர் காலை பொழுதிலிருந்தே மிகுத்த பரபரப்புடன் காணப்பட்டது.
இது வரை கிடைத்துள்ள தகவல்களின் படி, கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் பயின்ற கிழக்குத் தெருவைச் சேர்ந்த ஜாஹிர் ஹீசைன் அவர்களின் மகளார் J.ஹஸ்னா ரஸானா அவர்கள் கீழக்கரை நகரில் முதலிடம் பெற்றுள்ளார்.
மாணவி J .ஹஸ்னா ரஸானா அவர்களுக்கு கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கீழக்கரை நகர மேனிலைப் பள்ளிகளின் +2 தேர்வு முடிவுகள் - ஓர் ஒப்பீடு !
ஹமீதியா பள்ளிகளின் +2 தேர்வு முடிவுகள்
கீழக்கரை நகர மேனிலைப் பள்ளிகளின் +2 தேர்வு முடிவுகள் - ஓர் ஒப்பீடு !
ஹமீதியா பள்ளிகளின் +2 தேர்வு முடிவுகள்
(கடந்த 2012 ஆண்டுடன் ஓர் ஒப்பீடு)
(தகவல் : உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்கம், மேலத் தெரு, கீழக்கரை) |
கீழக்கரை
இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் மாணவர் அப்துல் கரீம் அஹ்ஷன் 1146/1200
முதலிடம் பெற்றுள்ளர். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக
படத்தில் மாணவி ஹதிஜத்துல் அஃப்ரோஸ் 1123/1200, மூன்றவதாக மாணவி
முஹம்மது அபியா,1126/1200 பெற்றுள்ளார்.
இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி
மாணவர் 'அப்துல் கரீம் அஹ்ஷன்' அவர்கள் 1146 மதிப்பெண்கள் பெற்று
கீழக்கரை நகரில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
FACE BOOK COMMENTS :
Like · · · Share · Edit
FACE BOOK COMMENTS :
Like · · · Share · Edit
- Fouz Ameen, Fathima Nisma, Fauji Salih and 15 others like this.
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' வாழ்த்துக்கள் நம் கீழக்கரை மாநகரின் எதிர் காலத் தூண்களே. நம் கீழக்கரை நகர மாணவ செல்வங்கள், இன்னும் நன் முறையில் கல்வி பயின்று மாபெரும் சபைகளை ஆளும் தலைமைத்துவத்தை பெற இறைவனை இறைஞ்சுகிறேன்
- Keelai Ilayyavan கீழக்கரை நகருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்கும் மாணவி ஹஸ்னா ரஸானாவுக்கு வாழ்த்துகள். கல்வியை இடைவிடாமல் தொடர்ந்து, மேலும் பல வெற்றிகளை குவித்து, பெற்றோர்களுக்கும், பயின்ற பள்ளிக்கும், கீழக்கரை நகருக்கும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் துணை நிற்பானாக. ஆமீன்
- A.s. Traders, Yakoob Marika, Mmk Ibrahim and 32 others like this.
- Keelai Ilayyavan கீழக்கரை செய்திகள் :கீழக்கரையில் +2 மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகளும், அதன் பிரிண்ட் அவுட்டும் இலவசமாக எடுத்து கொடுக்கப்படுகிறது.
கீழக்கரை முஸ்லீம் பஜாரில், வள்ளல் சீதக்காதி சந்தில் செயல்பட்டு வரும், 'மறைக்கா'ஸ் ஹஜ் & உம்ரா சர்வீஸ்' நிறுவனத்தில் +2 மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகளும், அதற்கான கணினி பிரிண்ட் அவுட்டும், இலவசமாக எடுத்து கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ மணிகள்பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இந்த நல்ல சேவையை செய்யும், நல் உள்ளங்களுக்கு கீழை இளையவன் வலை தளம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு : ஜனாப். பசீர் அஹமது அவர்கள் - 8012711656 - Keelai Ilayyavan கீழக்கரை செய்திகள் : கீழக்கரை நகரில் 'ஹமீதியா மெட்ரிக்குலேஷன் பள்ளி' மாணவி + 2 தேர்வில் முதலிடம் !http://keelaiilayyavan.blogspot.in/2013/05/2_9.html
No comments:
Post a Comment