மதுரை பரவை பகுதியை சேர்ந்த, 59 வயதுள்ள ஆரோக்கிய தாஸ் (சப் இன்ஸ்பெக்டர் - ஓய்வு), இதய நோயால் பாதிக்கப்பட்டு, மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எதிர் வரும் 05.11.2103 அன்று 'பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால் O' POSITIVE இரத்த வகை 4 யூனிட்டுகள் தேவைப்படுகிறது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும், இரத்த தானம் செய்ய விரும்பும் நண்பர்கள் உடனடியாக தங்கள் வருகையை கீழ் காணும் அலைப்பேசி எண்ணில் தெரிவிக்குமாறு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு :
ஆரோக்கிய தாஸ் - 9942493666
பவுசுல் அமீன் - 9791549222
"இரத்த தானம் செய்வோம்.. மனித உயிர் காப்போம்"
No comments:
Post a Comment