கீழக்கரை பச்சிலை தெருவை சேர்ந்த மர்ஹூம். அப்துல் ஸலாம், மர்ஹூம். ரசீனா பீவி ஆகியோர்களின் இரண்டாவது மகளும், அபுல் கலாம் ஆசாத் அவர்களின் மனையியும், அப்துல் கபூர், ஜாபர் இபுறாகீம் (ஆனா சீனா), மர்ஹூம்.ஹசன் பைசல், அப்துல் காதர் (ஜெ.பீ ), குதுபுதீன் ஆகியோர்களின் சகோதரியும் ஸமீமுதீன், ஹிஸாம், நுஸ்ரத், ஃபஸல், ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜியானி. 'ஜனாபா.தாஜில் பௌசியா' அவர்கள் நேற்று (01.04.2012) சென்னையில் வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).
அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (02.03.2012) சென்னை ராயப்பேட்டை பள்ளி மைய வாடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு
ஸமீமுதீன் - 9442126730
ஹிஸாம் - 9952060717
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்
ReplyDelete