கீழக்கரை சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம். K.S.செய்யது இபுறாகீம், பரீதா பீவி ஆகியோர்களின் மகனும், V.K.நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனுமாகிய 'K.S.சாகுல் ஹமீது' அவர்கள் நேற்று (29.04.2012) இரவு 9 மணியளவில் மதுரையில் வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).
சின்னக்கடைத் தெரு மக்கள் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தின் அறிவிப்புப் பலகை |
அன்னாரின் ஜனாஸா இன்று (30.04.2012) மாலை 5 மணியளவில் நடுத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
May “Almaighity Allah” Forgive her known n unknown SINS and grant her JANNAH.AAMEEN.
ReplyDelete