கீழக்கரை கிழக்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம். மு.மு.க. முஹம்மது சேக்னா லெப்பை அவர்களின் மகளும், ஜனாப். L.M.K.சேகு முதலியார் சாகிபு அவர்களின் மனைவியும், மர்ஹூம். முஹம்மது ஐதுரூஸ், ஜனாப். மு.மு.க.முஹம்மது அப்துல் காதர் ஆகியோரின் சகோதரியும், ஜனாப் அஹமது அஸ்லம் அவர்களின் தாயாரும் ஜனாப். அபு என்கிற செய்யது அபுதாகிர் அவர்களின் மாமியாரும், ஜனாப். அய்யூப் கான் அவர்களின் சிறிய தாயாருமான மு.மு.க.சித்தி ஹதீஜா பீவி அவர்கள் இன்று இரவு சுமார் 9 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் சேகு அப்பா பள்ளி மைய வாடியில் நாளை நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் செய்யும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment