கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த, 70 வயதுள்ள அபுல் ஹசன் என்ற முதியவர், நீரிழிவு நோயின் கடுமையால் பாதிக்கப்பட்டு, தற்போது இராமநாதபுரம் கனகமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். இவருக்கு O POSITIVE இரத்த வகை அவசரமாக தேவைப்படுகிறது.
உடனடியாக இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் பெயரை கீழ் காணும் அலைப்பேசி எண்ணில் தெரிவிக்குமாறு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு : ஜனாப். நிஸ்பர் - 93452 99090
தொடர்புக்கு : ஜனாப். நிஸ்பர் - 93452 99090
"இரத்த தானம் செய்வோம்.. மனித உயிர் காப்போம்"
No comments:
Post a Comment