கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம்.ஜனாப்.சேகு முஹம்மது அவர்களின் மகனும், பழைய குத்பா பள்ளி ஜமாத்தின் முன்னாள் தலைவர் ஜனாப்.முஹம்மது சேகு நெய்னா அவர்களின் மருமகனும், ஜனாப்.பத்ருஸ் சமான் அவர்களின் சகோதரருமான ஜனாப். 'பி.எஸ்.எம் உபைதுல்லா' அவர்கள் இன்று (16.05.2013) அதிகாலை சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.
தற்போது அன்னாரின் ஜனாஸா சென்னையில் இருந்து கீழக்கரை நோக்கி வந்து கொண்டிருப்பதால், நல்லடக்கம் செய்யும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்ஹூம். பி.எஸ்.எம் உபைதுல்லா அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு :
ஜனாப். செய்யது அபு சாலிஹ் - 9944541789
No comments:
Post a Comment