தேடல் தொடங்கியதே..

Sunday, 23 June 2013

கீழக்கரையில் வபாத்து (மரண) அறிவிப்பு !

கீழக்கரை சேரான் தெருவை சேர்ந்த மர்ஹும். முஹம்மது முஸ்தபா லெப்பை அவர்களின் மகளும், வெள்ளை லெப்பை என்கிற ஜனாப். முஹம்மது முகைதீன் லெப்பை  அவர்களின் மனைவியும், ஜனாப். முஹம்மது அபுல் ஹசன் அவர்களின் தாயாரும், முஹம்மது ஆதில் அவர்களின் பெரியம்மாவுமாகிய 'முஹம்மது மீரா உம்மாள்' அவர்கள் (22.06.2013) நேற்று இரவு 11:30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (23.06.2013) காலை 11:00 மணியளவில் கீழக்கரை மின் ஹாஜியார் பள்ளி மைய வாடியில் நடை பெற்றது. அன்னாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சுவனத்தில் நற்பதவி வழங்கவும், அன்னாருடைய மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment