கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் சார்பில் நேற்று (06.11.2013) ஒரு முக்கிய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை அறிவிப்பு பலகையில் எழுதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜமாஅத் சம்பந்தப்பட்ட செய்திகளை, ஜமாத்தினரின் முன் அனுமதியின்றி, யாரும் சமூக வலை தளங்களிலோ, இணைய தளங்களிலோ வெளியிடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகவல் : பரக்கத் அலி
SORRY NO COMMENTS, WITH TEARS
ReplyDeleteஜாமாஅத் நிர்வாகம் மக்களின் கருத்திருக்கு மதிப்பு தர வேண்டும் , மக்களின் கருத்து உரிமைனை பறிக்க கூடாது
ReplyDeleteஜமாத்து என்பது ஜமாத்தின் மக்களின் கூட்ட அமைப்பு , இதில் மக்களின் கருத்துக்கு மதிப்பு தர வேண்டும் , ஜமாத்து தன்னிசையாக செயல் பட கூடாது ,
ReplyDelete