கீழக்கரை ஓடைக்கரைப் பள்ளி ஜமாத்தை சேர்ந்த கருப்பட்டிக்காரத் தெரு மர்ஹூம். ஜெய்னுலாபுதீன் அவர்களின் மகளும், சின்னக்கடைத் தெரு பாசித் ஸ்டோர் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் சிந்துபாத் சீனி, மர்ஹூம் பசீர், ஆனா என்கிற நெய்னா, சிந்துபாத் சூப்பர் மார்க்கெட் ஹபீப் ஆகியோர்களின் சகோதரியும், சுல்தான் இபுறாகீம், பைசுல் ரஹ்மான், தாரிக், இம்ரான்,பாசித் ஆகியோர்களின் தாயாருமாகிய 'தாதா லாத்தா' என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் 'தாதா ஹயாத்து பீவி' அவர்கள் இன்று மாலை சுமார் 5 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் ஓடக்கரை பள்ளி மைய வாடியில் நாளை நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் செய்யும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு :
ஜனாப். ஹபீப் முஹம்மது - 9629550261
No comments:
Post a Comment