கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி ஜமாத்தை சேர்ந்த, மர்ஹூம். அஹமத் ஜலாலுதீன், மர்ஹூம். மதீனா பீவி ஆகியோர்களின் முதலாவது மகளும், நடுத்தெரு மர்ஹூம். 'இன்சூரன்ஸ் சாவனா' அவர்களின் மனைவியும், ஆயிஷா பீவி, சேகு தாவூது உம்மா, ஜமால் யூஸுப், முஹம்மது அப்துல் காதர், ஹுசைன், ஆகியோரின் சகோதரியும், பஸிர், முஹம்மது அப்துல் காதர், சீனி, முஹம்மது முகைதீன், அபுல் கலாம் ஆசாத், செய்யது மீரா, மதீனா பீவி, மர்ஸுகா, பரிஹா, ஆகியோரின் தாயாருமாகிய ஜனாபா. சுபைதா பீவி அவர்கள் இன்று (27.05.2012) காலை வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு : (ஆனா மூனா) முஹம்மது முகைதீன் - 0091 74183 75896
No comments:
Post a Comment