கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த, 43 வயதுள்ள ஆபிதா பேகம் என்ற பெண்மணி, சிறுநீரக கோளாரால் (கிட்னி பெயிலியர்) பாத்திக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது இராமநாதபுரம் கனகமணி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு தொடர்ந்து A' POSITIVE இரத்த வகை தேவைப்படுகிறது.
கடுமையான் நோய் பாதிப்பினால், வாரம் ஒரு முறை இரத்தம் ஏற்ற வேண்டிய நிலையில், இவர் அவதிப்பட்டு வருவதால், உடனடியாக இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் பெயரை கீழ் காணும் அலைப்பேசி எண்ணில் தெரிவிக்குமாறு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு : அப்துல் ஹக்கீம் - 7639992839
முஹம்மது ஜாஷர் - 9942454207
"இரத்த தானம் செய்வோம்.. மனித உயிர் காப்போம்"
No comments:
Post a Comment