கீழக்கரை யுசுப் சுலைஹா மருத்துவ மனையில் நாளை (19.06.2013) பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள ஒரு அறுவை சிகிச்சைக்காக கீழக்கரையை சோ்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இரண்டு யுனிட்டுகள் AB+ வகை இரத்தம் உடனடியாக தேவைப்படுகிறது.
தாயையும் சேயையும் காக்க இந்த இரத்தம் தேவைப்படுவதால், உதவும் உள்ளமுள்ள நண்பர்கள் மற்றும் இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக 90475 07665 என்ற அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் இந்த வகை இரத்தம் அரிதாகவே கிடைப்பதால், இந்த தகவல் கிடைக்கப் பெறும் அன்பு நண்பர்கள் அனைவரும், ஏனைய நம் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல் : 'முகவை தமிழன்' நண்பர். ரைசுதீன்
"இரத்த தானம் செய்வோம்.. மனித உயிர் காப்போம்.
No comments:
Post a Comment