கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் .ஜனாப். மதார் சாஹிபு அவர்களின் மகனும், சஹாப்தீன், பசீர் அஹமது, ஆசிப் கான், அமானுல்லாஹ் கான் (அன்சாரி குயின் கல்யாண பிரியாணி உரிமையாளர்), சேகு அப்துல் காதர், ஜமீல் அஹமது, அசன் முஹைதீன், அஹமது அப்துல் காதர் (ஆழி) ஆகியோர்களின் தந்தையாரும், சீனி சதக்கத்துல்லாஹ் அவர்களின் பெரிய தந்தையுமாகிய ஜனாப். சுல்தான் அப்துல் காதர் (வட்டக் கன்னி) அவர்கள் நேற்று (16.06.2013) அன்று மதியம் 3.30 மணியளவில் சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (17.06.2013) திங்கள் கிழமை அஷர் தொழுகைக்குப் பின்னர் பழைய குத்பா பள்ளி மையவாடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஜனாப். சுல்தான் அப்துல் காதர் (வட்டக் கன்னி) அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு :
ஆசிப் கான் : 98410 68689
அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.
வார்த்தை எதுவுமே இல்லை கண்ணீரைத் தவிர.
அன்னாரின் மஃபிரத்துக்கும், ஜன்னத் பிர்தவுஸில் நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாத் கிடைக்கவும் நீராடும் கண்களோடும் விம்மும் நெஞ்சத்தோடும் இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம், மன்றாடுகிறோம்.ஆமீன்
இந்த அன்பு சகோதரரை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் அனைத்து தரபினக்கும் ஸப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு சுபுஹானவுத்தாலா அள்ளி வழங்க உளம் உருக பிரார்த்திகின்றோம்..மன்றாடுகிறோம்.ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.
வார்த்தை எதுவுமே இல்லை கண்ணீரைத் தவிர.
நகரின் அனைத்து தரப்பு மக்களால் நன்கு அறிமுகமானமானவரும், உழைப்பால் உயர்ந்தவருமான் அன்னாரின் மஃபிரத்துக்கும், ஜன்னத் பிர்தவுஸில் நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாத் கிடைக்கவும் நீராடும் கண்களோடும் விம்மும் நெஞ்சத்தோடும் இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம், மன்றாடுகிறோம்.ஆமீன்
இந்த அன்பு சகோதரரை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தரபினக்கும் ஸப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு சுபுஹானவுத்தாலா அள்ளி வழங்க உளம் உருக பிரார்த்திகின்றோம்..மன்றாடுகிறோம்.ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.