கீழக்கரை நடுத் தெரு ஜும்மாப் பள்ளி ஜமாத்தை சேர்ந்த சின்னக்கடைத் தெரு மர்ஹூம். ஜனாப். A.S அபுதாஹிர் (தாஹிர் ஹார்டுவேர்ஸ்) அவர்களின் மகனாரும், அப்பாஸ் கான், நவாஸ் கான், சலீம் கான், பைரோஸ் கான் ஆகியோர்களின் சகோதரரும், மர்ஹூம். களஞ்சியம் காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், ஜாவித் களஞ்சியம் அவர்களின் மாமனாரும், தாஹிர் இபுறாஹீம் அவர்களின் தகப்பனாருமாகிய 'A.S முஸ்தபா கான்' அவர்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை சென்னை புரசைவாக்கத்தில் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மர்ஹூம். A.S முஸ்தபா கான் அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சின்னக்கடைத் தெரு மக்கள் ஊழியர் சங்கத்தின் அறிவிப்பு பலகை
தொடர்புக்கு : பைரோஸ் கான் 98409 50555
Innalillahi wa inna ilaihir raajiooom
ReplyDelete