கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கிழக்குத் தெரு பால் பண்ணை, கீழக்கரை 500 பிளாட் மற்றும் தெற்குத் தெரு பகுதிகளில் சார்பாக நேற்று 16/10/2013 புதன் கிழமை காலை 7.30 மணியளவில் நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடை பெற்றது. இந்த திடல்களில் ஆண்களும் பெண்களும் பெரும்திரளாக கலந்துக்கொண்டனர்.
கீழக்கரை 500 பிளாட் கிளையில் பெருநாள் உரையினை சகோதரர். அபுபக்கர் சித்திக் (ஹைபிரைட்) அவர்கள் பேசினார். தெற்குத் தெருவில் லக்கி அப்பாஸ் அவர்கள் பெருநாள் உரையாற்றினார். கிழக்குத் தெரு திடலில் சகோதரர். சத்தார் அலி அவர்கள் பெருநாள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment