அன்புள்ள கீழக்கரை வாழ் சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் வெளி நாடு வாழ் கீழக்கரை சகோதர, சகோதரிகளுக்கும், பாசமிகு நண்பர்களுக்கும் எனது உளம் கனிந்த
"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹுமதுல்லாஹி வ பரகாத்தஹு"
இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் நம் கீழக்கரை நகரின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு "கீழை இளையவன்" என்ற பெயரில் வெப் தளம் துவங்க பட இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த வெப் தளத்தின் உருவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இறைவன் நாடினால் விரைவில் உங்களை வெப் தளம் மூலமாக சந்திக்கிறேன்... "இருட்டடிப்பு செய்யும் செய்திகளை உண்மையின் வெளிச்சத்தில் ஒளி ஏற்ற ....." உங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறேன்.
இந்த வெப் தளம் மூலமாக செய்திகளை உடனடியாக தர முடியாவிட்டாலும், நிச்சயம் உண்மை செய்திகளை தர உறுதி மொழி ஏற்கிறேன்.
அன்புடன்,
கீழை இளையவன்

Insha Allah.Ungal muyarchi vetri pera nal vaalthukal.
ReplyDeleteby- mrs.keelaiilayyavan
good
ReplyDeleteThat's nice
ReplyDeleteஉங்களுடைய கீழை இளையவன் கவிதைகள் ரெம்ப நல்லா இருந்தது , இப்போது உள்ள கிழக்கரை சகோதரிகள் இந்த தாயின் கதறலை கண்டிப்பாக படிக்க வேண்டும் , விழிப்புஉணர்வும் பெற வேண்டும் .இன்னும் நல்ல விழிப்பு உணர்வு சம்மதமான கவிதைகளை பதிவு செய்ங்க படிக்க ஆவலுடன் இருக்கிறோம் அனைவரும்
ReplyDeleteஇஸ்மாயில் மரிக்கா
vr watiting 4 this site com...
ReplyDelete