IAS முதனிலை தேர்வுகளுக்கான ( PRELIMINARY EXAMINATION - 2012 ) அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வாணையம் 04.02.2012 அன்று அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.03.2012
அதிகாரப்பூர்வ இனைய தள முகவரி
இது குறித்த விரிவான தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க பின் வரும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இனைய தள முகவரியை சொடுக்கி விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த தேர்வுக்கான பாடத் திட்டங்கள் மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களைப் பற்றி அறிய, பின் வரும் கீழை இளையவன் IAS வழிகாட்டியை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
நம் கீழக்கரையை சார்ந்த IAS தேர்வுக்கு முயற்சிக்கும் தேர்வாளர்கள் அனைவரும், உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து, கடைசி நேர பரபரப்பைத் தவிர்க்குமாறு கீழை இளையவன் செய்திகள் வலை தளம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த செய்தியை வாசிக்கும் அன்பாளர்கள் அனைவரும், தேர்வுக்கு முயற்சிக்கும் பலருக்கும் சென்றடைய ஏதுவாக, நம் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க
இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த தேர்வுக்கான பாடத் திட்டங்கள் மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களைப் பற்றி அறிய, பின் வரும் கீழை இளையவன் IAS வழிகாட்டியை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
கீழை இளையவன் IAS வழிகாட்டி
நம் கீழக்கரையை சார்ந்த IAS தேர்வுக்கு முயற்சிக்கும் தேர்வாளர்கள் அனைவரும், உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து, கடைசி நேர பரபரப்பைத் தவிர்க்குமாறு கீழை இளையவன் செய்திகள் வலை தளம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த செய்தியை வாசிக்கும் அன்பாளர்கள் அனைவரும், தேர்வுக்கு முயற்சிக்கும் பலருக்கும் சென்றடைய ஏதுவாக, நம் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment