கீழக்கரை மேலத் தெருவைச் சேர்ந்த, ஆயிசத் சுல்பா என்ற பெண்மணி குடல் வால்வு அறுவை சிகிச்சைக்காக, தற்போது
இராமநாதபுரம் சத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். இவருக்கு O' NEGATIVE
இரத்த வகை அவசரமாக தேவைப்படுகிறது. இந்த வகை இரத்தம் மிகவும் அரிதாகவே
கிடைப்பதால், இந்த தகவல் கிடைக்கப் பெறும் அன்பு நண்பர்கள் அனைவரும், ஏனைய
நம் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் இரத்த தானம் செய்ய
விரும்புபவர்கள் தங்கள் பெயரை கீழ் காணும் அலைப்பேசி எண்ணில் உடனடியாக
தெரிவிக்குமாறும், கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு : ஜனாப். ஜாபர் - 9585566140
"இரத்த தானம் செய்வோம்.. மனித உயிர் காப்போம்..."
No comments:
Post a Comment