கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த லெப்பை தெரு, மர்ஹூம் ஜனாப்.
நெய்னா முஹம்மது ஹாஜியார்,
ஜனாபா. முஹம்மது சதக்கு உம்மா ஆகியோர்களின் மகனும்,
ஜனாபா. ஜனுபா அவர்களின் கணவரும், கீழக்கரை 'லக்கி ஜுவல்லர்ஸ்' முஹைதீன் அடுமை
அவர்களின் சகலையும், சென்னை லக்கி எண்டர்ப்ரைசஸ் ஆரிபீன், இப்ராஹீம்
ஆகியோர்களின் சகோதரரும் சென்னை 'லக்கி ஜுவல்லர்ஸ்' (N.S.C.போஸ் ரோடு) ஸ்தாபகருமான N. நவாஸ் கான் அவர்கள்
இன்று (23.11.2012) நண்பகல் சுமார் 1 மணியளவில், கீழக்கரையில் உள்ள
அவர்கள் இல்லத்தில் வாபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி
ராஜிஹூன்).
அன்னாரின்
ஜனாஸா நல்லடக்கம் நாளை (24.11.2012) காலை, கீழக்கரை மின் ஹாஜியார் பள்ளிவாசல் மைய
வாடியில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான நேரம் பின்னர்
அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு
அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு :
ஜனாப். முஹைதீன் அடுமை - 9942065575
إنا لله و إنا إليه راجعون.
ReplyDeleteInaalillahi Va-inna Ilaihi Raajioon.
We extend our Condolences and deepest most heartfelt sympathies.
Let us all pray Almighty ALLAH to give courage to the family members to face the sudden loss. May the soul rest in peace.
إنا لله و إنا إليه راجعون.
ReplyDeleteInaalillahi Va-inna Ilaihi Raajioon.
We extend our Condolences and deepest most heartfelt sympathies.
Let us all pray Almighty ALLAH to give courage to the family members to face the sudden loss. May the soul rest in peace.
Inaalillahi Va-inna Ilaihi Raajioon.
ReplyDeleteInaalillahi Va-inna Ilaihi Raajioon.
ReplyDeleteinnalillahi wa inna ilahi rajauan
ReplyDeleteinnalillahi wa inna ilaihi rajaun
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு..
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்த்ஈன். இஹ்தி நஸ்ஸிராத்தல் முஸ்தகீம்.
யா அல்லா உன்னுடைய நாட்டங்களில் இப்படியும் நடக்குமா? நமபவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.. இருப்பினும் உன் பெயரால் சபூர் செய்து கொண்டோம்..
இருப்ப்ப்னும் எங்களைவிட, திடீரென அன்னாரை பிரிந்து வாடும் அன்பு மனைவி மற்றும் பாசத்தை கொட்டிய தாயார், உற்றார் உறவினர், சுற்றத்தார் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா என்னும் அழகிய உயர்ந்த பொறுமையை தந்தருள நீராடும் கண்களோடு இரு கரம் ஏந்தி அழுது துவாச் செய்கிறோம். நீயே அனைவருக்கும் போதுமானவன்.. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆல்மீன்..
வஸ்ஸலாம்..
யா அல்லா யா ரஹ்மானே அன்னாரின் துனியாவின் குற்றங்கள் பாவங்கள், பிழைகள் அனைத்தையும் உந்தன் பெருங் கருணையினால் மன்னித்து ஜன்னத் பிர்தௌவ்ஸில் மேன்மையான நற்பதவியையும், எம் பெருமானார் ரசூலே கரீம் செய்யதினா முகம்மது ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாத்தையும் நஜீப்பாக்கி வைப்பாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆல்மீன்.
ReplyDelete