கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை நடத்தும் KECT தொலைக்காட்சியில், தினமும் மாலை 5 மணிக்கு "நாங்கள் கண்ட எதிர்ப்பலைகள்" என்கிற தலைப்பில், கீழக்கரை நகரில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றி வரும் பொது நல அமைபினர்கள், சமூக நல விரும்பிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர்கள் பங்கேற்கும் நேர்காணல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இந்த அருமையான நிகழ்ச்சியின் வாயிலாக உரையாடும் சகோதரர்கள், தாங்கள் மக்கள் பணி செய்யும் போது கண்ட எதிர்ப்பலைகளையும், தங்களின் மேலான கருத்துக்களையும், பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு இரவு 8.30 மணிக்கும், சஹர் நேரம் காலை 3.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

கீழை இளையவன் வலை தள நிர்வாகியுடன் நேர்காணல்
முஸ்லீம் வெல்பேர் டிரஸ்ட் நிர்வாகி கனி அவர்களுடன் நேர்காணல்
கீழக்கரை நகர் நல இயக்கத்தினருடன் நேர்காணல்
சமூக ஆர்வலர் KECT தொண்டியப்பா அவர்களுடன் நேர்காணல்
கல்வியாளர். ஜபருல்லாஹ் அவர்களுடன் நேர்காணல்
இந்த நேர்காணல் நிகழ்ச்சிகளை முஹம்மது ஆசிப் அவர்கள் தொகுத்து அளித்திருக்கிறார். ஒலி, ஒளிப் பதிவுகளை அப்பாஸ் அவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்.
No comments:
Post a Comment