கீழக்கரை நகரில் ஏர்செல் நிறுவனமும், SAK கம்யூனிகேஷன் ஸ்தாபகத்தாரும் நடத்திய நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி, நேற்று (29.07.2013) திங்கள் கிழமை மாலை 6.30 மணியளவில் முஸ்லீம் பஜாரில் உள்ள சிங்கப்பூர் ரெஸ்டாரண்டில் சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சமூக நல அமைப்பினர்கள், அரசியல் கட்சியினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் SDPI கட்சியின் மாநில பொது செயலாளர். அப்துல் ஹமீது அவர்கள், ஏர்செல் நிறுவனத்தின் மண்டல அதிகாரிகள்.பரத் குமார், சோமசுந்தரம், துணை மேலாளர். மணி, கீழக்கரை SDPI கட்சி நிர்வாகி சேகு பஹ்ருதீன் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை SAK கம்யூனிகேஷன் ஸ்தாபகர். ரியாஸ்கான் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.
நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.
கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)
கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)
கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)
கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)
கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html
கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/5.html
கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/6.html
இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 7)
கீழக்கரையில் SDPI கட்சியினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - பொதுமக்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி 8)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sdpi-8.html
கீழக்கரை வடக்குத் தெரு தைக்காவில் வழங்கப்படும் கமகமக்கும் நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 9)
<<<<< ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்....
No comments:
Post a Comment