ஒவ்வொரு ஊரிலும் வித விதமாக தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சிகளின், செய்முறையும் சுவையும் வேறுபடலாம்.ஆனால் கீழக்கரைப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நல சங்கங்கள் சார்பில் சமைக்கப்படும் நோன்பு கஞ்சிகளின், ஒரே விதமான தனிச் சுவையால் மவுசு அதிகமாகவே இருக்கிறது. அது போலவே கீழக்கரை சின்னக்கடைத் தெரு, மக்கள் ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் நோன்புக் கஞ்சியின் மணமும், சுவையும் இருக்கிறது.
கீழக்கரை நோன்புக் கஞ்சி குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவைக் காண கீழே உள்ள லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.
கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)
<<<<< கீழக்கரை நோன்புக் கஞ்சி மணம் - இன்னும் வரும்....
No comments:
Post a Comment