கீழக்கரை சின்னக்கடைத் தெரு மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்க அலுவலகத்தில் 'மதுரை விக்ரம் மருத்துவமனை' மற்றும் 'மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கம்' இணைந்து நடத்திய மகப்பேறின்மை சிகிச்சைக்கான 'இலவச மருத்துவ முகாம்' இன்று (18.08.2013) காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடை பெற்றது.
இந்த முகாமில் குழந்தையின்மை, கருச்சிதைவு பிரச்சனை, ஹார்மோன் பிரச்சனை உள்ளிட்ட உடல் நலக் குறைவுகளுக்கு ஆலோனைகள் மற்றும் சிகிச்சை வழிகாட்டுதல்கள் செய்யப்பட்டது.
தகவல் : ஆனா முஜீப் அவர்கள்
தகவல் : ஆனா முஜீப் அவர்கள்
No comments:
Post a Comment