கீழக்கரை போஸ்ட் ஆபீஸ் சாலையில் செயல்பட்டு வரும் ஹிதாயத் இளைஞர் பேரவையினர் சார்பாக நடை பெற்ற நோன்பு நோற்கும் சஹர் விருந்து நிகழ்ச்சி, குளங்கரை அப்பா பள்ளி அருகாமையில் (கஸ்டம்ஸ் ரோடு) இன்று திங்கள் கிழமை பின்னிரவு (ரமலான் பிறை 26) 3 மணி முதல் 4.15 மணி மணி வரை சிறப்பாக நடை பெற்றது. இந்த விருந்தில் ஏராளமான நோன்பாளிகள் கலந்து கொண்டு, நோன்பு நோற்றனர்.
தகவல் : கீழக்கரை வரலாற்று ஆய்வாளர். ஆனா. மூனா சுல்தான் அவர்கள்
நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.
கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)
நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.
கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)
கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)
கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)
கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html
கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/5.html
கீழக்கரை
நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து
நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/6.html
இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 7)
கீழக்கரையில் SDPI கட்சியினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - பொதுமக்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி 8)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sdpi-8.html
கீழக்கரை வடக்குத் தெரு தைக்காவில் வழங்கப்படும் கமகமக்கும் நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 9)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/9.html
கீழக்கரையில் 'ஏர்செல்' நிறுவனம் மற்றும் 'SAK கம்யூனிகேஷன்' இணைந்து நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 10)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sak-10.html
கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பாக, ஆண்டு தோறும் ரமலான் நோன்பு காலத்தில் செய்யப்படும் சிறப்பான சேவைகள் ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி-11)
http://keelaiilayyavan.blogspot.in/2013/08/11.html
கீழக்கரை தாசீம் பீவி கல்லூரியில் நடை பெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 12)
http://keelaiilayyavan.blogspot.in/2013/08/12.html
கீழக்கரையில் அஹமது தெரு ASWAN சங்கத்தினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 13)
http://keelaiilayyavan.blogspot.in/2013/08/aswan-13.html
கீழக்கரை
புதுக் கிழக்குத் தெரு 'முகைதீன் மஸ்ஜித்' வளாகத்தில் வழங்கப்படும்
ருசிமிகு நோன்புக் கஞ்சி & இஃப்தார் விருந்து நிகழ்ச்சி - காணொளி
வீடியோ காட்சி ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 14)
http://keelaiilayyavan.blogspot.in/2013/08/14.html
கீழக்கரை அருகே பால்கரை 'சீதக்காதி நகர்' பள்ளியில் நடை பெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 15)
கீழக்கரை ரோட்டரி கிளப் சார்பாக நடை பெற்ற 'சமய நல்லிணக்க' இஃப்தார் விருந்து நிகழ்ச்சி - இந்து, முஸ்லீம், கிறித்துவ சமூகத்தினர் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 16)
<<<<< ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்....
FACE BOOK COMMENTS :
- Mohamed Nageem Marika இதில் எத்தனை பேர் நோன்பாளிகள் என்று யாருக்கு தெரியும், ஆனால் பணமா கொடுக்கும்போது ஏழை என்று எல்லாருக்கும் தெரியுமே!!!! ஜனாப் சீனி இபுராஹிம் சொல்வதுபோல் செய்தால் எவ்வளவு நன்மையா இருக்கும் முயற்சி செய்ய தாழ்மையுடன் வேண்டுகிறேன்
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' ஏழைகளுக்கு பணம் கொடுப்பது மட்டுமே தர்மம் என்று இஸ்லாத்தில் அறிவுறுத்தவில்லை. உடை கொடுப்பதும் தர்மம் தான். பசித்தவனுக்கு வயிறார உணவு வழங்குவதும் தர்மம் தான். பொது பாதையில் கிடக்கின்ற முட்களை அகற்றினாலும் தர்மம் தானே. அவரவர்களுக்கு எது இயலுமோ, எதை விரும்புகிறார்களோ, அதை கண்ணியமாக அழகிய முறையில் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை குறைவாக மதிப்பீடு செய்து, அவர்கள் ஆர்வத்தை குறைத்து விட வேண்டாம்.
இப்தார் மற்றும் சஹர் போன்ற புனித மிக்க ரம்ழான் கால நிகழ்ச்சிகள் நகரைச்சுற்றி குறிப்பாக பிறை இருபத்ததிஒன்றிலிருந்து சீரும் சிறப்புமாக நடந்தேறிக் கொண்டு தான் இருக்கிறது. அதிலும் இந்த வருடம் மிகக் கூடுதலாக நடக்கிறது.
ReplyDeleteகீழை இளையவனின் ரமலான் சிறப்பு பகுதி தொகுப்பை பார்த்து வந்தாலே இதன் சிறப்புகள் புரியும்.
இது போக நகர் புண்ணியவான்களின் புண்ணியத்தால் எல்லா பள்ளிகளிலும் நோன்பு கஞ்சி வினியோகம் சிறப்பாக நடந்து வருகிறது. இது போக கடந்த சில நாட்களாக பித்ரா , அரிசி வழங்குவதும் மிகுதியாக நடந்து வருகிறது. அதிலும் தத்தம் பகுதி மட்டும் அல்லாது தெரு கடந்து ஏழைகளை தேடிச் சென்று பொருள். பணம் போன்றவைகளை தகுதி அறிந்து,கொடுத்து வருவது கடந்த ஏழு நாட்களாக நகரில் இருப்பவர்களுக்கு கண் கொள்ளா காட்சி.
ஆக, எதிலும் குறை காண முயலக்கூடாது. இது போன்ற செயல்களை ஊக்குவித்துவிட்டு தமது ஆதங்கத்தை தெரியப்படுத்தலாம்.கீழக்கரை ‘புதிய ஒற்றுமை’ கருத்துக்கு எனது மனமார்ந்த பராட்டுகள்