ஈகைத் திருநாளை முன்னிட்டு, கீழக்கரை கடற் கரைப் பள்ளியில் இன்று காலை 7.38 மணியளவில் திடல் தொழுகை சிறப்பாக நடை பெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டு, தொழுகையை நிறைவேற்றி, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
படங்கள் : இஞ்சினியர். ரோட்டரியன்.ஆசாத் ஹமீத்
No comments:
Post a Comment