கீழக்கரை கிழக்குத் தெருவில் வருடம் தோறும் 'ரிச் வேர்ல்டு நண்பர்கள் குழு' சார்பாக நோன்பு நோற்கும் சஹர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதற்கான நிகழ்ச்சி கிழக்குத் தெரு, ரிச் வேர்ல்டு ஸ்தாபனம் அருகில், இன்று (07.08.2013) புதன் கிழமை பின்னிரவு 3.30 மணி முதல் 4.30 மணி வரை சிறப்பாக நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான நோன்பாளிகள், உணவருந்தி நோன்பு நோற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேகு பஹ்ருதீன், ஆசாத் உள்ளிட்ட நண்பர்கள் குழுவினர் நல்ல முறையில் செய்திருந்தனர்.
நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.
நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.
கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)
கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)
கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)
கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html
கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/5.html
கீழக்கரை
நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து
நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/6.html
இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 7)
கீழக்கரையில் SDPI கட்சியினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - பொதுமக்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி 8)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sdpi-8.html
கீழக்கரை வடக்குத் தெரு தைக்காவில் வழங்கப்படும் கமகமக்கும் நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 9)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/9.html
கீழக்கரையில் 'ஏர்செல்' நிறுவனம் மற்றும் 'SAK கம்யூனிகேஷன்' இணைந்து நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 10)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sak-10.html
கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பாக, ஆண்டு தோறும் ரமலான் நோன்பு காலத்தில் செய்யப்படும் சிறப்பான சேவைகள் ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி-11)
http://keelaiilayyavan.blogspot.in/2013/08/11.html
கீழக்கரை தாசீம் பீவி கல்லூரியில் நடை பெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 12)
http://keelaiilayyavan.blogspot.in/2013/08/12.html
கீழக்கரையில் அஹமது தெரு ASWAN சங்கத்தினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 13)
http://keelaiilayyavan.blogspot.in/2013/08/aswan-13.html
கீழக்கரை
புதுக் கிழக்குத் தெரு 'முகைதீன் மஸ்ஜித்' வளாகத்தில் வழங்கப்படும்
ருசிமிகு நோன்புக் கஞ்சி & இஃப்தார் விருந்து நிகழ்ச்சி - காணொளி
வீடியோ காட்சி ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 14)
http://keelaiilayyavan.blogspot.in/2013/08/14.html
கீழக்கரை அருகே பால்கரை 'சீதக்காதி நகர்' பள்ளியில் நடை பெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 15)
கீழக்கரை
ரோட்டரி கிளப் சார்பாக நடை பெற்ற 'சமய நல்லிணக்க' இஃப்தார் விருந்து
நிகழ்ச்சி - இந்து, முஸ்லீம், கிறித்துவ சமூகத்தினர் திரளாக பங்கேற்பு !
ரமலான் ஸ்பெசல் (பகுதி - 16)
http://keelaiilayyavan.blogspot.in/2013/08/blog-post_372.html
http://keelaiilayyavan.blogspot.in/2013/08/17.html
கீழக்கரை 'ஹிதாயத் இளைஞர் பேரவை' சார்பாக நடைபெற்ற நோன்பு நோற்கும் 'சஹர் விருந்து' நிகழ்ச்சி ! ரமலான் ஸ்பெசல் (பகுதி -17)
<<<<< ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்....
மாஷா அல்லா. ஊரை வலம் வராமலே நகரில் நடந்த (முடிந்த அளவு) சஹர் மற்றும் இப்தார் நிகழ்வுகளை வீட்டில் இருந்தே கண்டு மனம் குளிர வைத்த கீழை இளையவனே, உந்தன் சிரமத்திற்கு ஏக இறைவன் நற் கூலியை வழங்க உளமார இறைஞ்சுகின்றோம்.
ReplyDeleteமாஷா அல்லா. ஊரை வலம் வராமலே நகரில் நடந்த (முடிந்த அளவு) சஹர் மற்றும் இப்தார் நிகழ்வுகளை வீட்டில் இருந்தே கண்டு மனம் குளிர வைத்த கீழை இளையவனே, உந்தன் சிரமத்திற்கு ஏக இறைவன் நற் கூலியை வழங்க உளமார இறைஞ்சுகின்றோம்.
ReplyDelete