ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாளையொட்டி நேற்று அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி, அல்அய்ன், அஜ்மாக்ன், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா உள்ளிட்ட இடங்களிலும், வளைகுடாவின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் கீழக்கரை வாசிகள், பெருநாள் தொழுகையை சிறப்பாக நிறைவேற்றினார்கள்.
அப்போது அக மகிழ்வுடன் தங்கள் நண்பர்களுடனும், சொந்தங்களுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் கண் கொள்ளா அணிவகுப்பு இதோ :
No comments:
Post a Comment