கீழக்கரை கிழக்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த பருத்திக்காரத் தெரு மர்ஹூம். ஜனாப். (டிரைவர்) M. முஹம்மது முஹைதீன் அவர்களின் மனைவியும், ஜனாப். M.M.ஹபீப் ரஹ்மான், ஜனாப். M.M.இபுராஹீம் சாஹிபு, ஜனாப். M.M.முஹம்மது ரபீக், ஜனாபா. M.M.தமீமுன் நிஷா, ஜனாபா. M.M.பவுசுல், ஜனாப். M.M.அமீர் ஷாஜகான், ஜனாப். M.M.முஹம்மது நூஹு ஆகியோர்களின் தாயாரும், ஜனாப். A.M.D.ஹபீப் முஹம்மது மன்சூர், ஜனாப். A.M.D.முஹரதுல்லா சாகிபு, ஜனாபா.AM.D. சபர் நிசா பீவி, ஜனாபா. A.M.D.ஐனுன் பஸீரா பானு, ஜனாப். A.M.D.செய்யது முஹம்மது, ஜனாப். A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன், ஆகியோர்களின் மாமியுமாகிய 'ரஹ்மத்துல் குபுரா' அவர்கள் இன்று (12.06.2012) மதியம் சுமார் 3.30 மணியளவில் வாபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (13.06.2012) காலை 10 மணியளவில் சேகு அப்பா பள்ளி மைய வாடியில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
![]() |
| கிழக்குத் தெரு சேகு அப்பா பள்ளி அறிவிப்பு பலகை ! |
தொடர்புக்கு :
ஜனாப். M.M.முஹம்மது ரபீக் - 0091 9629088961
ஜனாப். A.M.D. முஹம்மது சாலிஹ் ஹுசைன் - 0091 9791742074
ஜனாப். M.M.முஹம்மது ரபீக் - 0091 9629088961
ஜனாப். A.M.D. முஹம்மது சாலிஹ் ஹுசைன் - 0091 9791742074


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்.
ReplyDeleteMay “Almaighity Allah” Forgive her known n unknown SINS and grant her JANNAH.AAMEEN.
ReplyDelete