தேடல் தொடங்கியதே..

Monday 9 July 2012

கீழக்கரையில் ஜனாஸா ( மரண ) அறிவிப்பு !

கீழக்கரை நடுத் தெரு ஜூம்மா மஸ்ஜித் ஜமாத்தை சேர்ந்த, தம்பி நெய்னாப் பிள்ளை தெரு, மர்ஹூம் ஜனாப். செய்யது அப்துல் காதர், மர்ஹூம். ஜனாபா. செய்யது ராவியத்தும்மால் ஆகியோர்களின் மூத்த மகனும், ஜனாபா. ரைஹானா பேகம் அவர்களின் கணவரும், ஜனாபா.S.செய்யதலி பாத்திமா, ஜனாப்.S.ஹாமீது இபுறாஹீம், ஜனாப்.S.அஹமது இபுறாஹீம், ஜனாப். S.முஹம்மது இபுறாஹீம் (ஆலிமுசா), ஜனாப்.S.சுல்தான் இபுறாஹீம் ஆகியோர்களின் சகோதரரும், 

ஜனாப். M.அஹமது கஸ்ஸாலி, ஜனாப்.M.அப்துல் காதர், ஜனாபா. M.ஆயிசத் பர்கானா, ஜனாபா.M.தஸ்லிமா, ஜனாபா.M.பாத்திமா ஆகியோர்களின் தந்தையாரும், ஜனாப். A.M.D.ஹபீப் முஹம்மது மன்சூர், ஜனாப். A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர்களின் சாச்சாவும் ஆகிய ஜனாப். S.முஹம்மது மௌலா தம்பி அவர்கள் இன்று (09.07.2012) மதியம்  சுமார் 1.30 மணியளவில், சவூதி அரேபியாவிலுள்ள ரியாத் நகரில் வாபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).



அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் நாளை (10.07.2012) சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு :

ஜனாப். S.ஹாமீது இபுறாஹீம்  - 0091 8870221922
ஜனாப்.S.அஹமது இபுறாஹீம் -00971 554026224
ஜனாப்.S.சுல்தான் இபுறாஹீம் - 00973 38464944
ஜனாப்.A.M.D. ஹபீப் முஹம்மது மன்சூர் - 00966 559307013

2 comments:

  1. அன்னாரின் மக்பிரத்துக்கும், ஜன்னத் பிர்தௌவ்ஸில் நற்பதவி கிடைக்கவும், ரசூலே கரீம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லத்தின் ஷபாஅத் கிடைக்கவும். அன்னாரின் பிரிவால் வாடும் உள்ளங்களுக்கு சபூர் தன்மை கிடைக்கவும் படைத்த வல்ல ரஹ்மானிடத்தில் நீராடும் கண் களோடு சிரம் குனிந்து துவா செய்கிறோம்.

    இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரகாத்தஹு

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மக்பிரத்துக்கும், ஜன்னத் பிர்தௌவ்ஸில் நற்பதவி கிடைக்கவும், அன்னாரின் பிரிவால் வாடும் உள்ளங்களுக்கு சபூர் தன்மை கிடைக்கவும் படைத்த வல்ல ரஹ்மானிடத்தில் துவா செய்கிறோம் - M. J. சாதிக், ரியாத்.
    சிறு திருத்தம்: மன்சூர் காக்கா செல் எண்:+966 55 930 7013 என வாசிக்கவும்.

    ReplyDelete