தேடல் தொடங்கியதே..

Wednesday 21 November 2012

கீழக்கரையை சேர்ந்த சிறுவனுக்கு 'B' NEGATIVE' இரத்தம் தேவை - உடனடியாக உதவ வேண்டுகோள் !


கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த, சாகுல் ஹமீது ஹிலால் என்கிற சிறுவன், மஞ்சள் காமாலை பாதிப்பால் மதுரை விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். இவருக்கு B' NEGATIVE இரத்த வகை, (நான்கு யூனிட்கள்) மிக அவசரமாக தேவைப்படுகிறது. இந்த வகை இரத்தம் மிகவும் அரிதாகவே கிடைப்பதால், இந்த தகவல் கிடைக்கப் பெறும் அன்பு நண்பர்கள் அனைவரும், ஏனைய நம் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.   


மேலும் இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் பெயரை கீழ் காணும் அலைப்பேசி எண்ணில் உடனடியாக தெரிவிக்குமாறும், கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :           ஜனாப். நிஸ்பர்   : 8608546938 / 9345299090


 "இரத்த தானம் செய்வோம்..  மனித உயிர் காப்போம்.

No comments:

Post a Comment