தேடல் தொடங்கியதே..

Thursday, 19 September 2013

துபாயில் நாளை ( 20.09.2013) நடை பெற இருக்கும் பெண்களுக்கான இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி !

துபாயில் பெண்களுக்காக பெண் பயிற்சியாளரால் நடத்தப்படும்  இஸ்லாமிய சிறப்பு   ஒலி ஒளி நிகழ்ச்சி நாளை (20.09.2013) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, துபாய் தேரா சலாஹுதீன் மெட்ரோ ஸ்டேஷன் அருகிலுள்ள யுனைடெட் டிரேடர்ஸ் கம்பெனி பில்டிங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியினை பொறியாளர் எம். ஷாமிலா நடத்துகிறார்.பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆண் - பெண் புரிதல், அறிவியல், உளவியல் மற்றும் இஸ்லாமிய பார்வை, இறைவன் நம்மைப் படைத்த நோக்கத்தை உணருதல்,   ஆண்,பெண் மன, உடல் ரீதியான தன்மைகளைப் பொறுத்து அமையும் நம் கடமைகள், திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழும் வழிமுறைகள், தன்னம்பிக்கையூட்டும் தகவல்கள்  உள்ளிட்ட கருத்துக்கள் குறித்த தகவல்கள் இடம் பெறுகிறது.

முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவிற்கு :

பெண்கள் தொடர்பு கொள்ள :  055 40 63 181 /     050 16 17 525
ஆண்கள் தொடர்பு கொள்ள :  050 29 33 713 /  050 385 19 29

மின்னஞ்சல் :
asibrahim32@gmail.com

தகவல் : முதுவை ஹிதாயத் அவர்கள் 

No comments:

Post a Comment