தேடல் தொடங்கியதே..

Saturday, 24 August 2013

சென்னை புதுக்கல்லூரியின் 60 வது ஆண்டு 'வைர விழா' அறிவிப்பு - முன்னாள் மாணவர்கள் பங்களிக்க வேண்டுகோள் !

சென்னை புதுக்கல்லூரி ( The New College ) 1951 ல் நிறுவப்பட்டது. இதன் வைர விழா ( DIAMOND JUBILEE ) இந்த வருடம் 2013 -ல், எதிர் வரும் செப்டம்பர் மாத இறுதியில் நடக்க உள்ளதால் புதுக்கல்லூரியில் பயின்ற அனைத்து முன்னாள் மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைர விழாவை சிறப்பிக்கும்படி கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இங்கு கீழக்கரையை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாவணவர்கள், படித்து பட்டங்கள் பெற்று, உயர் பதவிகளில் உலகெங்கும் வியாபித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னைப் புதுக் கல்லூரியின் சிறப்பம்சங்கள் குறித்து இன்று ஒரு தகவல் வலை தளத்தில்  வெளியிடப்பட்டிருக்கும் பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும் .


சென்னை புதுக்கல்லூரியை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, இந்த வைர விழாவில் பல நலத் திட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே முன்னாள் மாணவர்கள், நண்பர்கள் அனைவரும், தாங்களது நன்கொடையை தாராளமாக வாரி வழங்கிடும்படி, முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை சார்பாகவும், புதுக் கல்லூரி நிர்வாகம் சார்பாகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


வங்கி விபரம் :

NEW COLLEGE DIAMOND JUBILEE
INDIAN OVER SEAS BANK A/C. 033402000059068
IFSC CODE: IOBA 0000334. PETERS ROAD BRANCH,

குறிப்பு :

முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கும் இந்நிகழ்ச்சியின் தேதி மற்றும் இதர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இப்படிக்கு,
முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை


                                                    தகவல் மற்றும் தொடர்புக்கு :

Mr. A. Fiaz Ahamed, Associate Professor of Mathematics, The New College, Chennai – 14
Mobile: 94441 92928

Mr. Kamal Nasir, V Associate Professor of Mathematics, The New College, Chennai – 14
Mobile: 99400 87771

                                                        தகவல் : அதிரை செய்திகள்  

FACE BOOK COMMENTS : 
  
கீழக்கரை அந்நியன், Fouz Ameen, Tam Ahamed and 27 others like this.

No comments:

Post a Comment