தேடல் தொடங்கியதே..

Thursday 19 September 2013

கீழக்கரை சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கத்தில் 'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட்' நடத்திய இலவச மருத்துவ முகாம் !

ஏழை, எளிய மக்களுக்கு ஆரம்ப மருத்துவ உதவிகளை அளிக்கும் நோக்கத்தோடு கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட் (CWT) துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கீழக்கரையில் வாரம் தோறும் இந்த இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. ஒரு வாரம் தெற்குத் தெரு முஸ்லீம் பொது நல சங்க வளாகத்திலும், மற்றொரு வாரம் 500 பிளாட் பகுதியிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கீழக்கரை சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கத்தில் இன்று (20.09.2013) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட் (CWT) நடத்திய  இலவச மருத்துவ முகாமில் ஏராளமான முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். இலவச ஆலோசனைகளும், மாத்திரை மருந்துகளும் வழங்கப்பட்டது.

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவை காண கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 

கீழக்கரையில் வாரம் தோறும் நடைபெற்று வரும் இலவச மருத்துவ முகாம் - துபாய் ETA குழுமத்தின் 'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட் (CWT)' சிறப்பான சாதனை !

http://keelaiilayyavan.blogspot.in/2013/06/eta-cwt.html

FACE BOOK COMMENTS :  
  • ஜமால் அஸ்ரப் அப்துல் ஜப்பார் இலவச மருத்துவ முகாம் நடத்துபவர்கள் கீழக்கரையின் சுற்றுப்புற சூழலை சரி செய்ய நினைத்தால் வாழ்நாள் முழுவதும் மருத்துவ முகாம் நடத்துவதற்கு தேவையின்றி போகுமல்லவா? இவர்கள் ஏன் அதற்கு முயற்சிக்கவில்லை. தாயகத்தில் உள்ள மருத்துவர்களின் வருமானம் பாதிக்கபடுமே என்ற நல்லெண்ணத்திலா?????
  • Keelai Ilayyavan இன்றைய காலக் கட்டத்தில், சாதாரண காய்ச்சல், தலைவலி முதல் உடலில் ஏற்படும் சின்ன சின்ன அசவுகரியங்களுக்காக மருத்துவமனை செல்லும் போது, மருத்துவர் கட்டணம், இரத்தப் பரிசோதனை, மாத்திரை மருந்துகள் என்று குறைந்தது ரூ.500 முதல் ரூ.1000 காணமல் போய் விடுகிறது.

    சு
    த்தம், சுகாதாரம் மிகச் சரியாக இருந்தாலும், பரு நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, சில உடல் உபாதைகள் வருவது இயற்கையே. அது போன்ற வேளைகளில் இது போன்று வாரம் தோறும் நடை பெற்று வரும் இலவச மருத்துவ முகாம்கள் ஏழை மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

    இந்த மாதமாவது கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சத்தை, எதிர் காலத்தை கருத்தில் கொண்டு சேமித்து விட மாட்டோமா ? என்று ஏங்கும் நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு, திடீரென ஏற்படும் உடல் உபாதைகளால், அந்த மாதக் கனவும் கானல் நீராகி விடுகிறது. மேலும் கீழக்கரையில் ஆரம்ப சிகிச்சை செலவுகளை கூட செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை மக்கள் ஏராளம் உள்ளனர்.

    இதை எல்லாம் களையும் நல்ல நோக்கோடு, 'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட்' கடந்த ஜனவரி 2013 முதல் துவங்கப்பட்டு, இன்றைய தேதி வரை இடை விடாது தன் பணியினை செம்மையாக செய்து வருகிறது. அதே நேரம் கீழக்கரை நகரில் சுத்தமும் சுகாதாரமும் பேண வேண்டுவது குறித்தும் எதிர் காலங்களில், இந்த அறக்கட்டளையினர் முயற்சிக்க வேண்டுகிறேன்
  • ஜமால் அஸ்ரப் அப்துல் ஜப்பார் தாங்களின் பதிலும், வேண்டுகோளும் பாரட்டுக்குறியது. வாழ்த்துக்கள்.....
  • Keelakarai Ali Batcha சகோதரர் ஜமால் அஸ்ரப் அப்துல் ஜப்பார் அவர்களின் ஆதங்கத்துடன் கேட்ட கேள்விக்கு தம்பி கீனா இனா அவர்களின் பொருப்பான பதிலும் அனைவராலும் பாராட்டப் பட வேண்டிய, ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இத்தருணத்தில் மற்றொன்றையும் பொது மக்களாகிய நாம் மனதில் கொள்ள வேண்டும்.
    பொதுவாக தொண்டு நிறுவனங்கள் மக்கள் நலப் பணிகளில் ஏதாவது ஒன்றை முழுமையாக பொருப்பேற்று நல்லோர் புகழ செயல் படுவது தான் சாலச் சிறந்தது. அப்போது தான் சேவையில் தொய்வு ஏற்படாது என்பது அனுபவ உண்மை. கொண்ட நோக்கமும் பூரணமாக வெற்றி பெறும். ஊர் சுகாதாரத்தை செம்மையாக பராமரிக்கத் தானே..
    மக்கள் பிரதிநிதிகளாக நமது தெருவாசிகளையே நம்பிக்கையுடன் தேர்வு செய்து,நமது வரிப் பணத்திலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகாலத்த்தில் இதற்கு முன் எப்போது இல்லாத அளவுக்கு எட்டரை கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஆதாரத்தையும் கொடுத்து மக்கள் நல வாழ்வுத் திட்டங்களை சீராக செம்மையாக செயல் படுத்த கொடுத்தேமே. என்னவாயிற்று? 
    அவ்ர்களின் சட்டையை பிடிக்காமல் வெள்ளையும் சள்ளையுமாக வீதியில் பவனி வர விட்டிருக்கிறேமே. இது நம்முடைய தவறா இல்லையா? இவர்களை கேள்வி கேட்க நமக்கு முழு உரிமை இருக்கிறதா இல்லையா? ஊர் கூடினால் தீர்வு நிச்சயம்.
  • Sadiq MJ @அலி பாட்சா காக்கா >>> தங்களுடைய ஆதங்கம் பொது மக்களாகிய நமக்குப் புரிகிறது. தங்களின் "நமது வரிப் பணத்திலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகாலத்த்தில் இதற்கு முன் எப்போது இல்லாத அளவுக்கு எட்டரை கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஆதாரத்தையும் கொடுத்து மக்கள் நல வாழ்வுத் திட்டங்களை சீராக செம்மையாக செயல் படுத்த கொடுத்தேமே. என்னவாயிற்று?" என்கிற கேள்விக்கு பதில் கிடைக்கவோ அல்லது,

    இப்படியான கேள்விகள் மேல்மட்டத்துக்குப் போவதால் கூட பலனில்லை என்றும் நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் (மீதமுள்ள காலம் வரை) நிர்வாகத்தைக் களைபபதற்கோ மாற்றுவதற்கோ விரும்ப மாட்டார்கள் ஏன்னா எத்தனையோ காலம் காத்துக் கிடந்து கனிந்த கனி அதாவது தற்போதுள்ள ஆளும் கட்சிக்குக் கிடைத்த வாய்ப்பு, கலைக்காமல் தக்க வைத்துக்கொள்ளவே விரும்புவார்களாம். அத்தோடு,

    எல்லாத்துக்கும் (எல்லாத்துக்கும்) துணிந்து விட்டார்கள், அதாவது அமானிதம் என்றால் என்ன அதனை உண்பனுக்கும் உண்ணத் துணை போகிறவனுக்கும் கேடுதான் என்பதனை உணராத வரை நம் போன்றவர்கள் இப்படியே சொல்லி எழுதி தேற்றிக்கொள்ள வேண்டியது தான் போல....

    அட சொந்தக் கைக்காசப் போட்டு ஊருக்கு உதவியான அல்லாஹு சந்தோசப்படக்கூடிய சதக்கத்துன் ஜாரியாக்களைச் செய்து நன்மையைக் கொள்ளை அடிக்காவிட்டாலும் பொதுமக்களின் வரிப்பணத்தில் நன்மையான காரியங்களைச் செய்து மறுமை வாழ்வுக்கு நன்மை சேர்க்கும் எண்ணமில்லாதவர்கள்..... அல்லாஹ் தான் இவர்களுக்கு நேர்வழி காட்டனும்.... துஆ செய்வோம்.... தொடர் முயற்சிகளும் செய்வோம்..... அல்லாஹ் நாடுவான்....
  • Hussain Jahangeer சுத்தமும்,சுகாதாரமும் ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் உருவாக வேண்டியவை.குறிப்பாக தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டியவை தான் சுகாதாரம்,நமது ஊரில் பெரும்பாலான பெண்கள் மீனை கழுவி விட்டு அந்த புலாத்தண்ணீரை ரோட்டில் வீசி அடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பது,  
    வீட்டில் அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகளை ஒரு பையில் போட்டு அதை நன்றாக கட்டி குப்பை சேகரிக்கப்படும் தொட்டி அல்லது இடங்களில் போடாமல் பொதுப்பாதை, பள்ளிக்கூடம், மதரஸா, மருத்துவமனை,பள்ளிவாசல்கள் போன்ற மனிதர்கள் அதிகம் நடமாடும் இடங்களில் வீசிவிடுவது போன்ற செயல்களை பெண்கள் முதலில் நிறுத்தவேண்டும்.
    கறிக்கோழி,இறைச்சிக்கடை நடத்தும் வியாபாரிகள் தங்களின் கடையில் சேகரிக்கப்படும் கழிவுகளை மிகுந்த பாதுகாப்புடன் பேக்கிங் செய்து அதை உடனுக்குடன் அகற்றப்படும் குப்பைத் தொட்டிகளில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.
    குறைந்தபட்சம் இதுபோன்ற விஷயங்களை சுகாதாரக்கடமை எனக்கருதி ஒவ்வொருவரும் செயல்பட்டால் ஓரளவுக்காவது நமதூரின் சுகாதாரத்தை பாதுகாக்கலாம்.இதுவிஷயத்தில் சமூக நல ஆர்வலர்கள் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளலாம்!

3 comments:

  1. இலவச மருத்துவ முகாம் நடத்துபவர்கள் கீழக்கரையின் சுற்றுப்புற சூழலை சரி செய்ய நினைத்தால் வாழ்நாள் முழுவதும் மருத்துவ முகாம் நடத்துவதற்கு தேவையின்றி போகுமல்லவா? இவர்கள் ஏன் அதற்கு முயற்சிக்கவில்லை. தாயகத்தில் உள்ள மருத்துவர்களின் வருமானம் பாதிக்கபடுமே என்ற நல்லெண்ணத்திலா?????

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாட்சா19 September 2013 at 20:09

    ஜமால் அஸ்ரப் அப்துல் ஜப்பார் இலவச மருத்துவ முகாம் நடத்துபவர்கள் கீழக்கரையின் சுற்றுப்புற சூழலை சரி செய்ய நினைத்தால் வாழ்நாள் முழுவதும் மருத்துவ முகாம் நடத்துவதற்கு தேவையின்றி போகுமல்லவா? இவர்கள் ஏன் அதற்கு முயற்சிக்கவில்லை. தாயகத்தில் உள்ள மருத்துவர்களின் வருமானம் பாதிக்கபடுமே என்ற நல்லெண்ணத்திலா?????

    சின்னக்கடை நண்பர்கள் Good Question???

    Mohamed Nowrose Khan ஜமால் அஸ்ரப் அப்துல் ஜப்பார். Good question. but no answe....

    Keelai Ilayyavan இன்றைய காலக் கட்டத்தில், சாதாரண காய்ச்சல், தலைவலி முதல் உடலில் ஏற்படும் சின்ன சின்ன அசவுகரியங்களுக்காக மருத்துவமனை செல்லும் போது, மருத்துவர் கட்டணம், இரத்தப் பரிசோதனை, மாத்திரை மருந்துகள் என்று குறைந்தது ரூ.500 முதல் ரூ.1000 காணமல் போய் விடுகிறது.

    சுத்தம், சுகாதாரம் மிகச் சரியாக இருந்தாலும், பரு நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, சில உடல் உபாதைகள் வருவது இயற்கையே. அது போன்ற வேளைகளில் இது போன்று வாரம் தோறும் நடை பெற்று வரும் இலவச மருத்துவ முகாம்கள் ஏழை மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

    இந்த மாதமாவது கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சத்தை, எதிர் காலத்தை கருத்தில் கொண்டு சேமித்து விட மாட்டோமா ? என்று ஏங்கும் நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு, திடீரென ஏற்படும் உடல் உபாதைகளால், அந்த மாதக் கனவும் கானல் நீராகி விடுகிறது. மேலும் கீழக்கரையில் ஆரம்ப சிகிச்சை செலவுகளை கூட செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை மக்கள் ஏராளம் உள்ளனர்.

    இதை எல்லாம் களையும் நல்ல நோக்கோடு, 'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட்' கடந்த ஜனவரி 2013 முதல் துவங்கப்பட்டு, இன்றைய தேதி வரை இடை விடாது தன் பணியினை செம்மையாக செய்து வருகிறது. அதே நேரம் கீழக்கரை நகரில் சுத்தமும் சுகாதாரமும் பேண வேண்டுவது குறித்தும் எதிர் காலங்களில், இந்த அறக்கட்டளையினர் முயற்சிக்க வேண்டுகிறேன்

    ஜமால் அஸ்ரப் அப்துல் ஜப்பார் தாங்களின் பதிலும், வேண்டுகோளும் பாரட்டுக்குறியது. வாழ்த்துக்கள்.....

    Keelakarai Ali Batcha சகோதரர் ஜமால் அஸ்ரப் அப்துல் ஜப்பார் அவர்களின் ஆதங்கத்துடன் கேட்ட கேள்விக்கு தம்பி கீனா இனா அவர்களின் பொருப்பான பதிலும் அனைவராலும் பாராட்டப் பட வேண்டிய, ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இத்தருணத்தில் மற்றொன்றையும் பொது மக்களாகிய நாம் மனதில் கொள்ள வேண்டும்.பொதுவாக தொண்டு நிறுவனங்கள் மக்கள் நலப் பணிகளில் ஏதாவது ஒன்றை முழுமையாக பொருப்பேற்று நல்லோர் புகழ செயல் படுவது தான் சாலச் சிறந்தது. அப்போது தான் சேவையில் தொய்வு ஏற்படாது என்பது அனுபவ உண்மை.கொண்ட நோக்கமும் பூரணமாக வெற்றி பெறும். ஊர் சுகாதாரத்தை செம்மையாக பராமரிக்கத் தானே மக்கள் பிரதிநிதிகளாக நமது தெருவாசிகளையே நம்பிக்கையுடன் தேர்வு செய்து,நமது வரிப் பணத்திலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகாலத்த்தில் இதற்கு முன் எப்போது இல்லாத அளவுக்கு எட்டரை கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஆதாரத்தையும் கொடுத்து மக்கள் நல வாழ்வுத் திட்டங்களை சீராக செம்மையாக செயல் படுத்த கொடுத்தேமே. என்னவாயிற்று? அவ்ர்களின் சட்டையை பிடிக்காமல் வெள்ளையும் சள்ளையுமாக வீதியில் பவனி வர விட்டிருக்கிறேமே. இது நம்முடைய தவறா இல்லையா? இவர்களை கேள்வி கேட்க நமக்கு முழு உரிமை இருக்கிறதா இல்லையா? ஊர் கூடினால் தீர்வு நிச்சயம்.

    ReplyDelete
  3. கீழக்கரை அலி பாட்சா19 September 2013 at 22:58

    ஜமால் அஸ்ரப் அப்துல் ஜப்பார் இலவச மருத்துவ முகாம் நடத்துபவர்கள் கீழக்கரையின் சுற்றுப்புற சூழலை சரி செய்ய நினைத்தால் வாழ்நாள் முழுவதும் மருத்துவ முகாம் நடத்துவதற்கு தேவையின்றி போகுமல்லவா? இவர்கள் ஏன் அதற்கு முயற்சிக்கவில்லை. தாயகத்தில் உள்ள மருத்துவர்களின் வருமானம் பாதிக்கபடுமே என்ற நல்லெண்ணத்திலா?????

    சின்னக்கடை நண்பர்கள் Good Question???

    mohamed Nowrose Khan ஜமால் அஸ்ரப் அப்துல் ஜப்பார். Good question. but no answe....

    Keelai Ilayyavan இன்றைய காலக் கட்டத்தில், சாதாரண காய்ச்சல், தலைவலி முதல் உடலில் ஏற்படும் சின்ன சின்ன அசவுகரியங்களுக்காக மருத்துவமனை செல்லும் போது, மருத்துவர் கட்டணம், இரத்தப் பரிசோதனை, மாத்திரை மருந்துகள் என்று குறைந்தது ரூ.500 முதல் ரூ.1000 காணமல் போய் விடுகிறது.

    சுத்தம், சுகாதாரம் மிகச் சரியாக இருந்தாலும், பரு நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, சில உடல் உபாதைகள் வருவது இயற்கையே. அது போன்ற வேளைகளில் இது போன்று வாரம் தோறும் நடை பெற்று வரும் இலவச மருத்துவ முகாம்கள் ஏழை மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

    இந்த மாதமாவது கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சத்தை, எதிர் காலத்தை கருத்தில் கொண்டு சேமித்து விட மாட்டோமா ? என்று ஏங்கும் நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு, திடீரென ஏற்படும் உடல் உபாதைகளால், அந்த மாதக் கனவும் கானல் நீராகி விடுகிறது. மேலும் கீழக்கரையில் ஆரம்ப சிகிச்சை செலவுகளை கூட செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை மக்கள் ஏராளம் உள்ளனர்.

    இதை எல்லாம் களையும் நல்ல நோக்கோடு, 'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட்' கடந்த ஜனவரி 2013 முதல் துவங்கப்பட்டு, இன்றைய தேதி வரை இடை விடாது தன் பணியினை செம்மையாக செய்து வருகிறது. அதே நேரம் கீழக்கரை நகரில் சுத்தமும் சுகாதாரமும் பேண வேண்டுவது குறித்தும் எதிர் காலங்களில், இந்த அறக்கட்டளையினர் முயற்சிக்க வேண்டுகிறேன்

    ஜமால் அஸ்ரப் அப்துல் ஜப்பார் தாங்களின் பதிலும், வேண்டுகோளும் பாரட்டுக்குறியது. வாழ்த்துக்கள்.....

    Keelakarai Ali Batcha சகோதரர் ஜமால் அஸ்ரப் அப்துல் ஜப்பார் அவர்களின் ஆதங்கத்துடன் கேட்ட கேள்விக்கு தம்பி கீனா இனா அவர்களின் பொருப்பான பதிலும் அனைவராலும் பாராட்டப் பட வேண்டிய, ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இத்தருணத்தில் மற்றொன்றையும் பொது மக்களாகிய நாம் மனதில் கொள்ள வேண்டும்.பொதுவாக தொண்டு நிறுவனங்கள் மக்கள் நலப் பணிகளில் ஏதாவது ஒன்றை முழுமையாக பொருப்பேற்று நல்லோர் புகழ செயல் படுவது தான் சாலச் சிறந்தது. அப்போது தான் சேவையில் தொய்வு ஏற்படாது என்பது அனுபவ உண்மை.கொண்ட நோக்கமும் பூரணமாக வெற்றி பெறும். ஊர் சுகாதாரத்தை செம்மையாக பராமரிக்கத் தானே மக்கள் பிரதிநிதிகளாக நமது தெருவாசிகளையே நம்பிக்கையுடன் தேர்வு செய்து,நமது வரிப் பணத்திலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகாலத்த்தில் இதற்கு முன் எப்போது இல்லாத அளவுக்கு எட்டரை கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஆதாரத்தையும் கொடுத்து மக்கள் நல வாழ்வுத் திட்டங்களை சீராக செம்மையாக செயல் படுத்த கொடுத்தேமே. என்னவாயிற்று? அவ்ர்களின் சட்டையை பிடிக்காமல் வெள்ளையும் சள்ளையுமாக வீதியில் பவனி வர விட்டிருக்கிறேமே. இது நம்முடைய தவறா இல்லையா? இவர்களை கேள்வி கேட்க நமக்கு முழு உரிமை இருக்கிறதா இல்லையா? ஊர் கூடினால் தீர்வு நிச்சயம்.

    Sadiq MJ @அலி பாட்சா காக்கா >>> தங்களுடைய ஆதங்கம் பொது மக்களாகிய நமக்குப் புரிகிறது. தங்களின் "நமது வரிப் பணத்திலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகாலத்த்தில் இதற்கு முன் எப்போது இல்லாத அளவுக்கு எட்டரை கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஆதாரத்தையும் கொடுத்து மக்கள் நல வாழ்வுத் திட்டங்களை சீராக செம்மையாக செயல் படுத்த கொடுத்தேமே. என்னவாயிற்று?" என்கிற கேள்விக்கு பதில் கிடைக்கவோ அல்லது,