தேடல் தொடங்கியதே..

Wednesday, 4 September 2013

கீழக்கரையில் அழகிய தேக்கு மர வேலைப் பாடுகளுடன் அற்புதமாய் காட்சி தரும் 'அம்பலார் வீடுகள்' ! (பகுதி - 3)

கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெரு அருகே உள்ள தச்சர் தெருவில், நூற்றாண்டை கடந்தும் கம்பீரமான தோற்றத்தில் காட்சி தரும் இந்த அம்பலார் வீட்டின் இரண்டு மேல் மாடிகளிலும் தேக்கு மரத்தில், அங்குலம் அங்குலமாக செதுக்கப்பட்டிருக்கும் பூ வேலைப்பாடுகள் காணப்படுகிறது. மிகுந்த காற்றோட்டமாக இருக்கும் வகையில் சன்னல்கள் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தளத்தின் மேற் கூரை கொழுக்கி ஓடுகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், கோடை காலத்திலும் குளுமையாக இருக்கிறது. அம்பலார் வீடுகள் குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவுகளை காண கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 

பகுதி 1

பகுதி 2                   பொறுத்திருங்கள்.... பழமைகள் பேசுவோம்    தொடரும் >>>>>>

FACE BOOK COMMENTS :
  • Nazir Sultan I astonished the harmonization of two minds thinking the subject and exploit of same in their life to propagate the ancestry and uniqueness of our own terrain, yes I the one and you thambi. I dreamt a decade before come to true by you, continuously y doing the marvelous work. Keep it up
  • Keelai Ilayyavan Thanks for ur wishes & encouragement kaka

No comments:

Post a Comment