தேடல் தொடங்கியதே..

Monday, 5 August 2013

கீழக்கரை அருகே பால்கரை 'சீதக்காதி நகர்' பள்ளியில் நடை பெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 15)

கீழக்கரை அருகே இராமநாதபுரம் சாலையில் பால்கரை சீதக்காதி நகரில்  அமைந்திருக்கும்,  'மஸ்ஜிதுல் ஆமினா' பள்ளிவாசலில் நேற்று (03.08.2013) சனிக் கிழமை மாலை 6.30 மணியளவில் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியினை கிழக்குத் தெரு கண்ணியத்திற்கான பேரவை (EFD) அங்கத்தினர் சீனி முஹம்மது தம்பி, கீழக்கரை நகராட்சி துணைத் தலைவர். ஹாஜா முஹைதீன் மற்றும் கவுன்சிலர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.


முன்னதாக பள்ளியின் இமாம் அவர்கள் நோன்பின் சிறப்பு பற்றியும், மாற்று சமய சகோதரர்களுக்கு, இஸ்லாத்தின் விளக்கத்தையும் எடுத்துக் கூறினார். கீழக்கரை முஸ்லீம் லீக் நிர்வாகி லெப்பை தம்பி அவர்கள் நோன்பின் கடைசி பத்து பற்றி சொற்பொழிவு ஆற்றினார். இந்த நிகழ்வில் நகராட்சி முன்னாள் உறுப்பினர் கிதுரு முஹம்மது, தற்கால உறுப்பினர்கள் முஹைதீன் இபுறாஹீம், அன்வர் அலி மற்றும் பாலகரை சீதக்காதி நகர் பெரியோர்கள், கீழக்கரை பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : கீழக்கரை வரலாற்று ஆய்வாளர். ஆனா. மூனா சுல்தான் அவர்கள் 

நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)


கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html

கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/5.html

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/6.html


இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 7)

கீழக்கரையில் SDPI கட்சியினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - பொதுமக்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி 8)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sdpi-8.html


கீழக்கரை வடக்குத் தெரு தைக்காவில் வழங்கப்படும் கமகமக்கும் நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 9)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/9.html

கீழக்கரையில் 'ஏர்செல்' நிறுவனம் மற்றும் 'SAK கம்யூனிகேஷன்' இணைந்து நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 10)  

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sak-10.html 

கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பாக, ஆண்டு தோறும் ரமலான் நோன்பு காலத்தில் செய்யப்படும் சிறப்பான சேவைகள் ! ரமலான் ஸ்பெஷல்  (பகுதி-11)
http://keelaiilayyavan.blogspot.in/2013/08/11.html

கீழக்கரை தாசீம் பீவி கல்லூரியில் நடை பெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 12)  

 http://keelaiilayyavan.blogspot.in/2013/08/12.html

கீழக்கரையில் அஹமது தெரு ASWAN சங்கத்தினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 13)  

http://keelaiilayyavan.blogspot.in/2013/08/aswan-13.html

கீழக்கரை புதுக் கிழக்குத் தெரு 'முகைதீன் மஸ்ஜித்' வளாகத்தில் வழங்கப்படும் ருசிமிகு நோன்புக் கஞ்சி & இஃப்தார் விருந்து நிகழ்ச்சி - காணொளி வீடியோ காட்சி ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 14)  


<<<<<  ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்....

1 comment:

  1. கீழக்கரை அலிபாட்சா5 August 2013 at 00:46

    மாஷா அல்லா. நம்மவர்களை தவிர மற்றவர்கள் சத்திய மார்க்கத்தை ஏற்று ஏற்றம் கண்டவர்கள்

    ReplyDelete