தேடல் தொடங்கியதே..

Tuesday, 15 October 2013

கத்தாரில் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் கீழக்கரை நண்பர்கள் !

கத்தார் நாட்டில் கீழக்கரையை சேர்ந்த ஏராளமான நண்பர்கள், தங்கள் குடும்பத்தினருடன் குடியேறி பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு கத்தாரில் வசிக்கும் கீழக்கரை அன்பர்கள் இன்று (15.10.2013) தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை லூலூ ஹைபர் மார்க்கெட் அருகில் உள்ள 'மால் ஈத்கா' தொழுகை திடலில்  நிறைவேற்றினர்.அனைவருக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக உளம் கனிந்த இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment