தேடல் தொடங்கியதே..

Thursday, 17 October 2013

கீழக்கரையில் TNTJ சார்பாக நிறைவேற்றப்படும் 'கூட்டு குர்பானி' புகைப்படங்கள் !

கீழக்கரை நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகைக்குப் பின்னர், நேற்று முதல் 'கூட்டு குர்பானி' கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று 50க்கும் மேற்பட்ட ஆடுகள் குர்பான் கொடுக்கப்பட்டது. இன்று (17.10.2013) காலை முதல், மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு வருகிறது.  

தியாகத் திரு நபி இபுறாஹீம் அலைஹிவசல்லம் அவர்களின் தியாகத்தினை நினைவு கூறும் கொருட்டு, இறை கடமையை நிறைவேற்றும் முகமாக, ஆடு, மாடு போன்ற கால்நடைகளை கூட்டுக் குர்பானி கொடுத்து, அதன் இறைச்சிகளை பங்கிட்டு குர்பானி பங்காளிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், இறையோனின் கட்டளைப்படி விநியோகம் செய்து வருகின்றனர். No comments:

Post a Comment