தேடல் தொடங்கியதே..

Tuesday 15 October 2013

துபாயில் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் கீழக்கரை முகநூல் நண்பர்கள் !

துபாய், சவூதி அரேபியா, ஓமன், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் அனைத்திலும் இப்றாஹீம் நபியவர்களின் தியாகத்தை நினைவுகூரும் 'ஈதுல் அழ்ஹா' எனும் தியாகத் திருநாள் இன்று (15.10.2013) சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா ஆகிய இடங்களில் வசிக்கும் கீழக்கரை நண்பர்கள், ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர். துபாயில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தேரா ஈத்கா திடலில், காலை 6.45 மணியளவில் நடை பெற்றது.





 




No comments:

Post a Comment