தேடல் தொடங்கியதே..

Wednesday, 16 October 2013

கீழக்கரை நடுத் தெரு ஜும்மாப் பள்ளியில் நடை பெற்ற பெருநாள் தொழுகை (புகைப் படங்கள்)

கீழக்கரை  நடுத் தெரு ஜும்மாப் பள்ளியில் இன்று (16.10.2013) காலை 8.30 மணியளவில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.தொழுகைக்குப் பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இந்த தியாகத் திருநாளில் கீழை இளையவன் வலை தளம் சார்பாக‌ அனைத்து அன்புள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment